பிரியா பவானியால் கன்ப்யுஸ் ஆன நெட்டிசன்கள்.!
நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகள் இடையே தீயாக பரவி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அந்த சீரியலில் இவரது நடிப்பிற்கு பல இளைஞர்கள் அடிமையாக இருந்தனர். சின்னத்திரையில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்ப்பை பயன்படுத்தி பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால்பதித்தார். மேயாதமான் என்ற … Continue reading பிரியா பவானியால் கன்ப்யுஸ் ஆன நெட்டிசன்கள்.!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed